அபிஷேகாவின் ஆசை இன்னும் நிறைவேறவில்லை! வைரலாகும் சரிகமபா பேச்சு
Sa Re Ga Ma Pa Little Champs Season 5 நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளரான Abhisheka தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசிய அபிஷேகா, நடிகரும் தமிழக முதலமைச்சருமான Vijay அவர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என தெரிவித்துள்ளார்.
விடியோவை பார்வையிட 👇👇👇
நிகழ்ச்சியில் தொகுப்பாளர் Archana கேட்ட கேள்விக்கு பதிலளித்த அபிஷேகா, “விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். அவரை நேரில் பார்க்கணும், பேசணும் என்பது என்னோட ஆசை” என்று கூறியுள்ளார்.
மேலும் Vijay Antony சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஒரு episode-ல் தாம் பாடிய Vettaikaaran திரைப்பட பாடலை பாராட்டியதாகவும், “இந்த performance விஜய் சாரை கூட reach ஆகலாம்” என்று அவர் கூறியதாகவும் அபிஷேகா தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்தாலும், விஜய் நேரில் அழைத்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் நிறைவேறவில்லை என அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது Facebook, YouTube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் “விஜய் அபிஷேகாவை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment