சற்றுமுன் சரிகமப Title Wnner அபிஷேக்காவிற்கு நடந்தது? பார்த்து கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீனிவாஸ்..! வைரலாகும் வீடியோ..! கட்டாயம் பாருங்கள்..!

அபிஷேகாவுக்கு Title Winner பட்டம் தகுதியில்லையா..? கிராண்ட் பினாலே முடிவால் வெடித்த சர்ச்சை..!

சரிகமப்பா லிட்டில் சாம்ஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக அபிஷேகா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஷ்ணுவர்தன், வர்ஜா, தன்வி போன்ற போட்டியாளர்களே தகுதியானவர்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சரிகமப்பா லிட்டில் சாம்ஸ் சீசன் 5 கிராண்ட் பினாலே சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக அபிஷேகா தேர்வு செய்யப்பட்டு, ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல் முதல் ரன்னரப்பாக விஷ்ணுவர்தன் ரூ.10 லட்சம் பரிசையும், இரண்டாம் ரன்னரப்பாக தன்வி ரூ.3 லட்சம் பரிசையும் பெற்றனர். மேலும் மற்ற போட்டியாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் மற்றும் கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

வைரலாகும் வீடியோவை பாருங்கள் 👇👇👇👇

ஆனால் இந்த சந்தோஷமான தருணத்துக்குப் பிறகே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதம் வெடித்துள்ளது.

“அபிஷேகா டைட்டில் வின்னராக வர தகுதியான போட்டியாளர் கிடையாது”, “ரொம்ப போர்ஸ்ஃபுல்லா வின் பண்ண வச்சிட்டாங்க” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக விஷ்ணுவர்தன், வர்ஜா, தன்வி, அக்ஷத் நிரூப் போன்ற போட்டியாளர்களின் பெர்பார்மன்ஸ்தான் முழுக்க முழுக்க சோல்ஃபுல்லாக இருந்தது என்றும், அவர்கள் தான் உண்மையான டிசர்விங் கேண்டிடேட்ஸ் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் டிக்கெட் டூ பினாலே ரவுண்டுகளில் அபிஷேகாவின் பெர்பார்மன்ஸ் சாதாரணமாக இருந்ததாகவும், கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு பிடித்த கருப்புசாமி பாடலை பாட வைத்ததால்தான் பெரிய ஹைப் உருவானது என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த பாடலுக்கு இசையமைப்பாளர் மகாலிங்கம் உள்ளிட்டோரின் பாராட்டு அதிகமாக வந்ததால், அதுவே அபிஷேகாவை டைட்டில் வின்னராக மாற்றியதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

“இது ஒரு இயல்பான வெற்றி மாதிரி தெரியல”, “முன்னாடியே முடிவு பண்ணிய மாதிரி இருந்துச்சு” போன்ற கருத்துகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த அனைத்து விமர்சனங்களுக்கும் மிகவும் அமைதியாக பதில் அளித்திருக்கிறார் அபிஷேகா.

“இது ஜட்ஜஸ்களின் முடிவு. அதை நான் மதிக்கிறேன். என்னை இதுவரைக்கும் ஆதரித்த ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி. நான் லோவா ஃபீல் பண்ணும்போது ரசிகர்கள்தான் என்னை தூக்கி நிறுத்தினாங்க. நான் டைட்டில் வின்னர் ஆகுவேன்னு கூட நினைக்கல. இந்த ஜர்னி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று அபிஷேகா மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த பதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “குழந்தை ரொம்ப matureஆ பேசிருக்கா”, “வெற்றியை விட அவளோட attitude தான் பெரியது” என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்போது சமூக வலைதளங்களில் ஒருபுறம் விமர்சனங்களும் மறுபுறம் ஆதரவுகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சரிகமப்பா சீசன் 5 கிராண்ட் பினாலே இன்னும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post