அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இரண்டாவது கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30.000 (முப்பதாயிரம்) மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவை பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டுக் குழுக்களின் ஊடாக மீளாய்வு செய்யப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
Post a Comment