அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனை காலம் நீடிப்பு..!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனை காலம் நீடிப்பு..!


அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைக்கான காலம் இம்மாதம் (7) 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  மேல்முறையீடு ஆட்சேபனை செய்ய தவறியவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!

எப்படி மேல்முறையீடு செய்வது..?

எப்படி ஆட்சேபனை செய்வது..?

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது..!

அதனை அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்..⬇️


Full Details   : Click Here 

முழு விபரம் : Click Here 

Post a Comment

Previous Post Next Post