இலங்கையில் குறைந்த வருமானக் குடும்பங்களின் அஸ்வெசும தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் மொத்தமாக 52 லட்சம் குடும்பங்கள் உள்ளன என்றும், அதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பம் செய்துள்ளதாக உபாலி பண்ணிலகே தெரிவித்துள்ளார்.
அவரின் விளக்கத்தின்படி, 2024 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த புள்ளிவிவரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் பெரும்பாலான மக்கள் அரசு உதவிகளுக்கே சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தெரிவிக்கையில்.
இந்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம், இலங்கையின் பொருளாதார சவால்கள் குறித்து மீண்டும் கவனம் திருப்பியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்து விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.
Watch The Aswasuma News Video

Post a Comment