அஸ்வெசும மே மாத பணம் ஏன் தாமதம்? மே 15ல் வங்கிக்கு வருமா? வெளியான முக்கிய தகவல்..!

அஸ்வெசும மே மாத பணம் ஏன் தாமதம்? மே 15ல் வங்கிக்கு வருமா? வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக அஸ்வெசும மே மாத கொடுப்பனவு இருந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக “மே மாத அஸ்வெசும பணம் எப்போது வரும்?” என்று ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் கடந்த மாதம் நடந்த double payment பிரச்சனை என கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

  • கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் technical error காரணமாக சில பயனாளிகளுக்கு இரண்டு முறை பணம் சென்றுள்ளது.
  • இதனால் ஆயிரக்கணக்கான accountகளுக்கு மேலதிக payment கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் மே மாத payment தாமதமாகிறது?

அதிகாரிகள் கூறுவதன்படி:

  • கடந்த மாதம் தவறுதலாக வழங்கப்பட்ட கூடுதல் தொகையை இந்த மாத paymentஇல் இருந்து கழிக்க system update செய்யப்படுகிறது. இந்த process காரணமாகவே payment release தாமதமாகி வருகிறது.

யாருடைய பணம் குறைக்கப்படும்?

  • முக்கியமாக கடந்த மாதம் double payment பெற்றவர்களுக்கு மட்டும் இந்த மாத paymentஇல் deduction செய்யப்படும்.

உதாரணமாக:

  • கடந்த மாதம் மேலதிகமாக 5000 ரூபாய் கிடைத்திருந்தால், இந்த மாத paymentஇல் அந்த தொகை கழிக்கப்படலாம்.

யார் பயப்பட தேவையில்லை?

  • உங்களுக்கு கடந்த மாதம் சரியான தொகை மட்டும் கிடைத்திருந்தால் எந்த குறைப்பும் இல்லாமல் full payment கிடைக்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் unnecessary panic ஆக வேண்டாம்.

பணம் எப்போது வங்கிக்கு வரும்?

  • தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி மே 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸ்வெசும பணம் bank accountsக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவுரை

அஸ்வெசும payment தற்போது பல குடும்பங்களின் முக்கிய உதவித்தொகையாக உள்ளது. அதனால் மே மாத payment delay குறித்து மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகாரிகள் கூறுவதன்படி system updates முடிந்தவுடன் payment release செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post