அஸ்வெசும கொடுப்பனவு குறித்து மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் 

அஸ்வெசும கொடுப்பனவு – 2026 செப்டம்பர்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


💰 முதலாம் கட்டம்

999,502 குடும்பங்களுக்கு

ரூ. 9,241,892,500.00


💰 இரண்டாம் கட்டம்

212,955 குடும்பங்களுக்கு

ரூ. 2,321,735,000.00


📅 முக்கிய திகதி: 2026 செப்டம்பர் 14

குறித்த தொகைகள் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளன.

💵 மொத்தமாக வழங்கப்படவுள்ள தொகை:

ரூ. 11,563,627,500.00

📌 பயனாளிகள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post