அஸ்வெசும செப்டம்பர் மாத கொடுப்பனவு வங்கியில் எப்போது?

அஸ்வெசும செப்டம்பர் மாத கொடுப்பனவு வங்கியில் எப்போது?

 _2026-09-10_ 

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் உள்ளவர்களுக்கான செப்டம்பர் மாத கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கொடுப்பனவு தற்போது மிகவும் வறுமையானவர்கள் மற்றும் வறுமையானவர்கள் ஆகிய பிரிவினருக்கே வழங்கப்பட்டுள்ளது. 

ஏனைய பிரிவினர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வங்கிக் கணக்கிலோ அல்லது அஸ்வெசும கணக்கிலோ வரவு வைக்கப்படவில்லை.

அவர்களுக்கான கொடுப்பனவு வருவதற்கு இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்கள் தாமதமாகலாம். 

எனவே, அனைவரும் பொறுமையாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


අස්වැසුම සැප්තැම්බර් මාසයේ ගෙවීම බැංකුවට කවදාද?

2026-09-10

අස්වැසුම දෙවන අදියරේ ප්‍රතිලාභීන් සඳහා සැප්තැම්බර් මාසයට අදාළ ගෙවීම එළඹෙන 16 වනදා ඔබගේ බැංකු ගිණුමට බැර කිරීමට අපේක්ෂා කෙරේ.

මෙම ගෙවීම දැනට අතිශය දුප්පත් (ඉතා දුප්පත්) සහ දුප්පත් කාණ්ඩවල ප්‍රතිලාභීන් සඳහා පමණක් ලබා දී ඇත.

අනෙකුත් කාණ්ඩවල ප්‍රතිලාභීන් සඳහා ගෙවීම් මේ වන විට බැංකු ගිණුමට හෝ අස්වැසුම ගිණුමට බැර වී නොමැත.

ඔවුන්ගේ ගෙවීම් ලැබීමට තවත් දින කිහිපයක් හෝ මාස කිහිපයක් ප්‍රමාද විය හැක.

එබැවින්, සියලු දෙනාම ඉවසීමෙන් බලා සිටින ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමු.

Post a Comment

Previous Post Next Post