சரிகமப சீனியர் சீசன் 5: பஞ்சபூத சுற்றில் இனியாவின் பாடலால் நடுவர்கள் அதிர்ச்சி
சரிகமப சீனியர் சீசன் 5 பஞ்சபூத ரவுண்டில் இனியாவின் அபாரமான பாடலால் தினறிய நடுவர்கள்
சரிகமப சீனியர் சீசன் 5 இல் இந்த வாரம் நடந்த பஞ்சபூத ரவுண்டில் இனியாவின் பாடல் தரனபநள மற்றும் ரசிகர்களை அசத்திய நிகழ்ச்சியாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என பஞ்சபூதங்களின் தீமையில் போட்டியாளர்கள் பாடல் தேர்வு செய்து பாடினர்.
இந்த வாரத்தில் இனியாவின் பாடல் சிறப்பாகவும் யுனிக்காகவும் அமைந்தது. குறிப்பாக ஆகாயம் தீமையில் அவர் “ஆகாய சூரியனை” பாடல் மூலம் judgers-ஐ வியக்க வைத்தார். பாடல் முடிந்ததும் judgers எழுந்து அவர் திறமையை பாராட்டினர் மற்றும் மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளை வழங்கி ஆச்சிரியப்படுத்தியுள்ளனர்.
இனியாவின் குரல் மற்றும் பாடல் தேர்வு judgers-க்கு புதிய அனுபவமாக இருந்தது. ஸ்ரீ நிவாஸ் உள்ளிட்ட தரனபநளஇ “இந்த வாரம் நீ எதிர்பார்த்ததை விட சிறப்பாக பாடியுள்ளாய். தொடர்ந்து இந்த முயற்சியை தொடர்ந்தால் நீ ஸீசனின் இறுதி கட்டத்திற்கு முன்னேறிடுவாய்” என பாராட்டியுள்ளனர்
இந்த ரவுண்டின் முக்கியத்துவம் பஞ்சபூதங்களின் தீமைகளை பயிற்சி மற்றும் கற்பனை மூலம் உணர்த்தியது. முன்னணி special judge விஜய் பிரகாஷும் இனியாவின் பாடலில் முன்னோடி வாரங்களோடு ஒப்பிடும்போது திறமை மற்றும் முயற்சி தெளிவாக தெரிகிறது என்று கூறி பாராட்டியுள்ளார்.
மொத்தமாக இந்த வாரம் நடந்த பஞ்சபூத ரவுண்டில் இனியாவின் performance முன்னேற்றமும் யுனிக் கான்செப்டும் judge-ஐ வியக்க வைத்தது. மற்ற போட்டியாளர்களும் திறமையுடன் பாடினாலும்இ இந்த performance தனித்துவமானதாக இருந்தது என்று அனைவரினதும் முன்னிலையில் இனியாவை பாராட்டியுள்ளனர்.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.

Post a Comment