Sa Re Ga Ma Pa Senior Season 5: SP Charan Walks Away During Iniya’s Performance

சரிகமப சீனியர் சீசன் 5: இனியாவின் பாடலின் போது எழுந்து சென்ற எஸ்பி சரண்

Sa Re Ga Ma Pa Senior Season 5: SP Charan Walks Away During Iniya’s Performance

சரிகமப சீனியர் சீசன் 5 – SPB ரவுண்டில் இனியாவின் performance குறித்து அதிர்ச்சியை வெளியிட்ட நடுவர்கள்.

சரிகமப சீனியர் சீசன் 5 இல் கடந்த வாரம் நடந்த SPB ரவுண்டில் இனியாவின் பாடல் முடிந்த பிறகு SPB சரண் மேடையில் எழுந்து கூறிய சில வார்த்தைகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் தனித்துவமான performance வழங்கினர். குறிப்பாக அருண் ராஜேந்திரன் மற்றும் இனியா இணைந்து “அந்தி மழை பொழிகிறது” பாடல் மூலம் தரனபநள-ஐ வியக்க வைத்தனர்.  judges அருண் ராஜேந்திரனின் பாடலைப் பாராட்டிஇ “உங்கள் குரலில் சிறந்த பேஸ் உள்ளது; அதை சிறப்பாக பயன்படுத்துங்கள்” என்று கூறினர். இனியாவின் பாடலும் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது என அவர்கள் குறியதில் இனியாவுக்கு மிகுந்த சந்தோசத்தை சரிகமப மேடையில் பார்க்க முடிந்தது.

இந்த SPB ரவுண்டில் ஒரு வித்தியாசம் இருந்தது. இரண்டு போட்டியாளர்கள் இணைந்து பாடியிருந்தாலும் golden performance ரெக்கொக்னிஷன் அருண் ராஜேந்திரனுக்கு மட்டும் வழங்கப்பட்டது; இனியாவுக்கு இல்லை. இதன் காரணம் அவரது performance சிறிய திருத்தங்கள் judges குறிப்பிட்டதால் golden performance வழங்கப்படவில்லை. SPB சரண் அவரின் இடத்தில் இருந்து எழுந்து golden performance சான்றிதழை அருண் ராஜேந்திரனுக்கு வழங்கினார். இதனால் இனியாவுக்கு முன்பு இருந்த முன்னேற்றம் இருந்தாலும் golden performance வழங்கப்படவில்லை என்ற கசப்பான சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இருந்தும் இனியாவை பாராட்டியுள்ளனர்.

இனியாவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் judges அவருக்கு எதிர்காலத்திலும் முன்னேற்றம் காண ஊக்கமளித்தனர். போட்டியின் கடைசி கட்டங்கள் அருகிலும் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாவதால் இனியாவும் மற்ற போட்டியாளர்களும் முழு முயற்சி மற்றும் pசயஉவiஉந மூலம் செமி-ஃபைனலுக்கு முன்னேற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்த வாரம் இனியாவின் performance மற்றும் தரனபநள  judges feedback, audience க்கும் ப்ரொமோஷனுக்கும் மிக முக்கியமான தகவல். இனியா எதிர்வரும் வாரங்களில் இன்னும் சிறப்பான performance வழங்குவார் என்பதில் ரசிகர்கள் உறுதியாக உள்ளனர் பொறுத்திருந்து பார்ப்போம்  இனியாவின் performance யை.

இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post