சரிகமபா மேடை அதிர்ச்சி: நீர் பாடலால் நடுவர்களை மிரள வைத்த சபேசன்
சரிகமப நிகழ்ச்சியில் நடுவர்களை மிரள வைத்த சபேசன்
சரிகமப சீனியர் சீசன் 5 இல் இந்த வாரம் நடைபெற்ற பூத வாரம் ரவுண்டில்இ அனைத்து போட்டியாளர்களும் நீர்இ நிலம்இ நெருப்புஇ காற்றுஇ ஆகாயம் என 5 பெரும் பூதங்களின் தீமையில் பாடல்களை பாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். பொதுவாகஇ இவ்வாறு சொல்வது போல்இ அந்த பிரிவிற்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் மேடை சூழல்இ கான்செப்ட் விதி மற்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அனைத்தும் வேறுபட்டிருந்தது.
இந்த வாரத்தில் மிக அதிக எதிர்பார்ப்பு பெற்றவர் சபேசன். அவர் நீர் தீமை மையமாக கொண்ட பாடலை கான்செப்ட்டுடன் பாடி தரனபநள-ஐ அதிர்ச்சியடைய வைத்தார். தரனபநள உச்சமாக பாராட்டிஇ “இந்த மாதிரி செட்டப்பில் இப்படிப் பாடுவாய் என்று எதிர்பார்க்கவே இல்லை!” என்று கூறி அவருக்கு மனமுவங்கி பல பரிசுகளை வழங்கியுள்ளனர். இது அனைவரையும் வயப்பில் ஆக்கியுள்ளது.
இந்த வாரம் நடக்கும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை ரொம்பவே ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. சனி மற்றும் ஞாயிறு வெளியாகும் டெலிகிராஸ் எபிசோடுகளில் இன்னும் சில போட்டியாளர்கள் யுனிக் கான்செப்ட்களில் பாடி மேடை பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
மொத்தத்தில்இ சரிகமப சீசன் 5 இல் இந்த வார நிகழ்ச்சிகள்இ போட்டியாளர்களின் திறமை மற்றும் தரனபநள பாராட்டுகளை வெளிப்படுத்திஇ ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளன. அடுத்த வாரம் சபேசன் எடுக்கப்போகும் அவதாரம் என்ன? காத்திருந்து பார்ப்போம் சபேசனின் ஆட்டத்தை.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.

Post a Comment