Vijay’s Political Rally in Karur Turns Tragic Crowd Stampede Kills Many

கரூரில் விஜய் பிரச்சாரம் செய்த நிகழ்வில் நெரிசல் காரணமாக பலர் உயிரிழப்பு.! 

Vijay’s Political Rally in Karur Turns Tragic Crowd Stampede Kills Many

கரூர், செப்டம்பர் 27 இன்று,

கரூரில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் சார்ந்த பொதுநிகழ்வில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின் படி, சிகிச்சை பெறும் நிலையில் பலர் இருக்கின்றனர் என்றும், மரணம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை குழந்தைகள் உற்பட 31 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து, மருத்துவமனைகளில் அதிர்ச்சி மற்றும் சோக நிலை நிலவுகிறது. பலர் தங்கள் உறவினர்களின் நிலையைப் பற்றி அறிய முடியாமல் பதற்றத்தில் உள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், பொதுச் சிகிச்சை பிரிவிலும் பெருமளவிலான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நிலையை மதிப்பீடு செய்துள்ளனர். நாளை முதலமைச்சர் வருகை தந்து வைத்தியசாலையை பார்வையிடவுள்ளனர். 

இந்தச் சம்பவம் வழக்கமாக நடக்கும் பொதுநிகழ்வுகளில் மக்களளவை நிர்வகிக்க வேண்டிய அவசியத்தைக் கூறிக்காட்டுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கிய குறிப்பு

இந்த செய்தி சமுதாய நலனுக்காக பகிரப்படுகின்றது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கின்றோம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் மருத்துவமனை தகவல்களுக்கு ஏற்ப இன்னும் புதுப்பிப்பு செய்யப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள கீழே உள்ள லிங்கை கிலிக் செய்து வீடியோவை முழுமையாக பார்வையிட முடியும். 

  • காரூர் விபத்து வீடியோ: Click Here 


Post a Comment

Previous Post Next Post