தமிழ் சினிமா அதிர்ச்சி: ரோபோ சங்கர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் மரணம்
தமிழ் திரையுலகில் தொடரும் மரணச் செய்திகள் – ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடுவர்களின் மரணச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிஇ ஒட்டுமொத்த திரையுலகையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி வருகிறது. சமீப காலத்துக்குள்இ சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரையில் முக்கிய நகைச்சுவை நடிகராக விளங்கிய ரோபோர் சங்கரின் மரணம்இ ரசிகர்கள் மற்றும் கலைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரம்ப காலத்தில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துஇ மாரி திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்ததும் அவருக்கு மிகப்பெரிய புகழை கொடுத்தது. சமீப காலத்திற்கு முன்னர் கோலாகலமான திருமணம் செய்து கொண்ட ரோபோர் சங்கர்இ கொஞ்ச காலமாக மஞ்சள் காமலை நோயிலிருந்து சற்று குணமடைந்த நிலையில் இருந்தார். ஆனால்இ திடீரென மயக்கம் ஏற்பட்டு சூட்டிங் பார்க்கிலேயே உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடதக்கது.
இதனைத் தொடர்ந்துஇ மற்றொரு சின்னத்திரை நடிகர் காலமானார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தவர். இவரது மரணம் பிரபலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்கியலட்சுமி சீரியல்இ சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிக நல்ல புகழைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சீரியலில் நடித்த அனைத்து நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஒவ்வொரு கதாபாத்திரமும் குடும்பங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை வழங்கியது. கடைசியாக நடைபெற்ற எபிசோட்டில் ராதிகாவின் அம்மா கோபியிடம் வரும்போது ஏற்படும் மோதல் பாக்கியாவின் வேலைவழியில் நிகழும் சம்பவங்கள்இ சண்டை காட்சிகளாக நிகழ்ந்தன. இந்த காட்சிகள் தான் சீரியல் நிறைவுக்கு முன்னதாக ஒளிபரப்பப்பட்டுஇ ரசிகர்களில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவங்கள் மூலம்இ தமிழ் திரையுலகில் நடப்பவை மற்றும் நடிகர்கள் இடையிலான முக்கியமான நிகழ்வுகள்இ ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் சினிமாவில் ஏற்ப'டகின்ற தொடர் மரணங்கள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சயில் ஆக்கியுள்ளது.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.

Post a Comment