சரிகமப சீனியர் சீசன் 5: பவித்ரா SPB ரவுண்டில் பாடாததின் உண்மை!
பவித்ராவுக்கு ஆப்பு வைத்த சரிகமப சீசன் 5 நடுவர்கள்.
சரிகமப சீனியர் சீசன் 5இல் இந்த வாரம் நடந்த SPB ரவுன்ட பார்த்த எல்லோருக்குமே இருந்த ஒரே கேள்வி பவித்ராவுடையை performance ஐ ஏன் டெலிங்ராஸ் பண்ணவில்லை. பவித்ரா ஏன் பாடவில்லை என்ன காரணம் என்பதையும் ஒரு வேலை அவரை ஒதுக்கி விட்டார்களா? என்கின்ற கேள்வியும் நிறைய பேர்க்கு வந்திருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்கள் என்ன?என்பது பற்றி சில காரணங்கள், விளக்கங்கள் தரப்பட்டியிருக்கிறதாம்.
சரிகமப சீனியர் சீசன் 5 இல் மொத்தமாக 10 பேர்கள் பாடி வந்து கொண்டு இருக்கிறார்கள். கிட்டதட்ட final நெருங்கிவிட்டது. செமி 5 வரப்போகிறது. இப்படியான சந்தர்ப்பத்தில் போட்டியாளர்கள் எந்த அளவு பாடுகிறார்கள், மக்களை எந்த அளவுக்கு கவருகிறார்கள் என்பதை பொருத்து தான் அவர்களுக்கு வாக்கு கிடைக்கப் பெறும். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இதில் நல்ல பாடகரான பவித்ராவின் perfomance ஐ ஏன் காட்டவில்லை. அதுவும் SPB மாதிரி ஒரு லெஜன்ட் ரவுண்ட்ல பவித்ராவினுடையை perfomance டாப் லெவல்ல இருந்து இருக்குமே. இனியா, சுசாந்திகா, அறிவழகன், சபேசன், பிரதீபா போன்ற இப்படி எல்லா போட்டியாளர்கள் பாடியாதையும் காட்டினார்கள். பவித்ராவின் perfomance ஐ மட்டும் ஏன் காட்டவில்லை. என்ற கேள்வி நிறைய பேர்க்கு வந்திருக்கிறது.
சொல்லப்போனால் இன்னொரு பக்கம் நிறைய சந்தேகங்களும் வந்திருக்கிறது. மற்றவர்களை காப்பாற்றுவதற்காக பவித்ராவினுடைய perfomance ஐ வேண்டுமென்று டெலிக்காஸ் பண்ணாமல் விட்டு விட்டார்களா? என்ற கேள்வியும் வந்துள்ளது. பவித்ரா சரிகமப சீசன் 5 இல் SPB ரவுண்ட்ல முக்கியமாக பாடாததற்கான காரணம் அவங்களுக்கு அந்த திகதியில் ஏற்கனவே ஈவன்ட் ரவுண்ட் புக்காகி இருப்பதாகவும் அந்த ரவுண்ட்ல கலந்து கொள்வதற்காக வேண்டி அவர்கள் வெளியூர் சென்று விட்டதாகவும் இது பல மாதங்களுக்கு முன்னாடியே அவங்க கமிட் ஆனதற்காகவும் தான் அவங்களால SPB ரவுண்ட்ல கலந்து கொள்ள முடியவில்லையாம். மற்றப்படி பவித்ராவை வேண்டுமென்றே ஓரம் கட்டிட்டாங்க, மற்றவர்களை விட பவித்ரா நல்லா பாடியாதாலே சபேசன், சுசாந்திக்கா குறிப்பாக இனியா இவர்களை எல்லாம் செமி 5 இற்கு கூட்டிச் செல்வதற்காக பவித்ராவினுடையை performance ஐ வேண்டுமென்றே மறைத்து விட்டார்கள். என்றும் பல வதந்திகள் பரவிக் கொண்டு இருக்கின்றது. அது எதுவும் உண்மையில்லை.பவித்ராவிற்கு ஈவண்ட் ஒன்று கமிட் ஆன காரணத்தால் போக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சரிகமபாவா? ஈவண்ட்டா? என்று பார்க்கும் போது சரிகமப இன்னும் 2 மாதங்களால் முடிந்து விடும். ஆனால் அதற்கு அடுத்ததாக வரக்கூடிய எல்லா ஈவண்டையும் முகம்கொடுத்து ஆக வேண்டும். இதனாலேயே ஜட்ஜெஸ்கிட்ட ஒரு பெரிய ரிக்குவஸ்டை முன்வைத்துத்தான் அவங்க இந்த ரவுண்ட skip பண்ண இருக்கிறாங்க என்கிற மாதிரியும் தகவல் கிடைத்திருக்கிறது.
இது குறித்து முழு தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வீடியோ லிங்கை கிலிக் செய்யவும்.
Post a Comment