Ticket to Finally யில் சபேசன் படைத்த புதிய சாதனை..! வாயை பிளந்த நடுவர்கள்..! அரங்கம் அதிர நடந்த சம்பவம்!
சரிகமப வோட்டிங் இல் சாதனை படைத்த சபேசன் — வரலாறு காணாத வெற்றி!
சரிகமப சீனியர் சீசன் 5 வோட்டிங்கில் சபேசன் அபார சாதனை! ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்ற அவர், Top 5 லே இடம் பிடிக்கிறார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் வோட்டிங் சுற்று கடுமையான போட்டியோடு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் பாடல் திறமையை அடிப்படையாகக் கொண்டு ரசிகர்கள் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர். அந்த வோட்டிங் பட்டியலில் சபேசன் முதலிடம் பிடித்து வருகிறார் என்பது பெரிய அதிர்ச்சியாக ரசிகர்களிடையே பேசப்படுகிறது. இதனால் எதிர்பாப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த முறை சரிகமப குழு வோட்டிங் முறையில் மாற்றம் செய்து, மக்கள் வாக்குகளின் அடிப்படையில் Top 5 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது. இதனால் சபேசன் ரசிகர்கள் பெரிய அளவில் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.
சபேசனுக்கு அடுத்தபடியாக பவித்ரா வோட்டிங்கில் வலுவான நிலையை பெற்றுள்ளார். இவர்களிருவருக்குமே கடுமையான போட்டி நிலவுகிறது. மூன்றாம் இடத்தில் செந்தமிழன், நான்காவது இடத்தில் சிவாணி, ஐந்தாவது இடத்தில் இனியா ஆகியோர் உள்ளனர்.
எனினும், சபேசன் பாடல்களின் குரல் மிரட்டல் மற்றும் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் காரணமாக ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார். வோட்டிங் கணக்கில் அவரே முன்னிலை வகிக்கிறார் என்பதால் Top 5 ல் இரண்டாவது finalist ஆக சபேசன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பவித்ரா கடந்த வாரம் வழங்கிய மிரட்டலான பாடலால் வாக்கு எண்ணிக்கையில் முன்னேறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் “பவித்ராவா அல்லது சபேசனா?” என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரில் ஒருவரை தெரிவு செய்யவேண்டும் யார் தெரியு செய்யப்படுவார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
இருவரும் சிறப்பாக பாடி, ரசிகர்களின் இதயத்தை வென்று வருகிறார்கள். எனவே வரவிருக்கும் எபிசோடுகளில் இவர்களில் யார் Top 5 ல் அதிகாரப்பூர்வமாக இடம் பிடிக்கப்போகிறார்கள் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து பார்போம் யார் தெரிவுசெய்யப்படுவார் என்று.
முழு வீடியோவை பார்வையிட: Click Here
.png)
Post a Comment