Sarigamapa Seniors Season 5: Singer Srinivas Shouts at Pavithra in Ticket to Finale!

Ticket to Finale மேடையில் பவித்ரா மீது கோபமடைந்த சிங்கர் ஸ்ரீநிவாஸ்! இணையத்தில் பரவும் சாடசி.!

Pavithra performance in Sarigamapa Seniors Season 5

Zee Tamil Sarigamapa Seniors Season 5 தற்போது Ticket to Finale ரவுண்டுடன் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 12 போட்டியாளர்கள் இருப்பினும் வெறும் 5 பேருக்கு மட்டுமே finale chair-இல் அமர வாய்ப்பு கிடைக்கிறது. அந்த golden chance-ஐ யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி.

Pavithra Performance & Singer Srinivas Reaction எப்படி இருந்தது.

கடந்த வாரம் பவித்ரா golden performance பெற்றார். அதற்கு முன்னர் அவர் performance டிவியில் ஒளிபரப்பப்படவில்லை என்பதும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை குறித்து Singer Srinivas கூறிய விடயம்.

“பவித்ரா நீங்க சொன்ன மாதிரி  platform வாங்குவேன் என்பதற்காக உழைச்சு நல்லா பாடினீங்க. ஆனா Ticket to Finale round-ல இவ்வளவு மோசமா பாடினதுக்கு காரணம் என்ன?”

இந்தக் கருத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Srinivas  அவர்களின் கூற்றுப்படி பவித்ரா அடுத்த வாரங்களில் எப்படி பாடுகிறார் என்பதைப் பொறுத்தே அவர் கiயெடளைவ ஆகிறாரா அல்லது eliminate ஆகிறாரா என்பதை முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Finalist Race: Who Will Enter the Finale? (இறுதிப் போட்டிக்கு யார் நுழைவார்கள்)

இந்த வார Ticket to Finale-வில் சுசாந்திக்கா, சபேசன், சிவாணி, பிரதீபா ஆகியோரின் performance மிகச்சிறப்பாக இருந்தது. இவர்களில் ஒருவரே முதல் finalist ஆக தேர்வாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

மீதமுள்ள இடத்திற்கான போட்டி பவித்ரா, ஸ்ரீகரி, இனியா, அறிவழகன், ஹரீஸ் ஆகியோருக்கிடையே கடுமையான போட்டி இருக்கும். ரசிகர்கள் அனைவரும் “Pavithra finale-க்கு செல்லப்போகிறாரா?” என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். பவித்ரா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா? பொருத்திறுந்து பார்ப்போம் நடக்கப்போவதை.

Conclusion ( முடிவரை )

சரிகமபா சீனியர்ஸ் சீசன் 5 ஒவ்வொரு வாரமும் ரசிகர்களுக்கு உணர்ச்சி அதிர்ச்சி மற்றும் சுவாரஸ்யம் கொடுத்து வருகிறது. Pavithra தனது  performance-ஐ மேம்படுத்தினால் அவர்  finale-க்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதே ரசிகர்களின் முக்கிய கேள்வியாக இறுக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வiஉமநவ வழ கiயெட வெல்வாரா?

இது தொடர்பான வீடியோ சமூக வளையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

கானொளியை பார்வையிட: Click Here

Post a Comment

Previous Post Next Post