Ticket to Finale சுற்றில் அதிர வைத்த சபேசன் – சரிகமப சீனியர் சீசன் 5 நடுவர்களை கதிகலங்க வைத்த சபேசனின் குரல்..!
சரிகமப சீனியர் சீசன் 5 இப்போ மிக முக்கியமான கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. இந்த வாரம் நடந்த Ticket to Finale சுற்று ரசிகர்களுக்கும், நடுவர்களுக்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்குது. குறிப்பாக இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேசன் கொடுத்த performance, மேடையையே கலக்கி, நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது இதனால் சரிகமப போட்டி கடும் விறுவிறுப்பை எட்டியுள்ளது என்பதனை சரிகமப நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
Finale க்கு முன்னோடி – Ticket to Finale Round
சரிகமப சீனியர் சீசன் 5 ல தற்போது 12 போட்டியாளர்கள் இருக்காங்க. இவர்களில் 5 பேருக்குத்தான் நேரடியாக finale-க்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த 5 பேரை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு வாரமும் "Ticket to Finale" சுற்று நடத்தப்படுகிறது. இந்த சுற்றில் வெற்றி பெறும் ஒருவர் நேரடியாக finale chair-இல் உட்கார முடியும். அது மட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஆக்கியுள்ளார்.
இதுவரைக்கும் போட்டியாளர்கள் காட்டிய performance-க்கு மேல், இனி வரும் வாரங்களில் அவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதுதான் முக்கியம். ஏனெனில், சிறந்த performance தான் அவர்கள் finale-க்கு முன்னேறுவதற்கு வழி செய்யும்.
சபேசன் – Golden Performance கிங்
இலங்கையை சேர்ந்த சபேசன், ஆரம்பத்திலிருந்தே consistent-ஆன performance கொடுத்து வந்திருக்கிறார். மிக சில வாரங்கள் தவிர்த்து, அவர் எப்போதும் Golden Performance வாங்கி வந்துள்ளார். இவருடைய பாடல் திறமை, feel, stage presence எல்லாமே ரசிகர்களையும், நடுவர்களையும் கவர்ந்துள்ளது.
இந்த வாரம் நடந்த Ticket to Finale round-இல் அவர் கொடுத்த performance, இதுவரை அவர் பாடிய பாடல்களில் சிறந்ததாக அமைந்தது. விஜய் பிரகாஷ், சாந்தவி, ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட நடுவர்கள் அனைவரும் “சபேசன் உச்ச நிலை performance கொடுத்திருக்கிறார்” என்று பாராட்டியுள்ளனர். இதனால் சபேசன் Ticket to Finally யை வெள்ள அதிக வாய்ப்புள்ளது.
Judges கிட்ட கிடைத்த பாராட்டு
சபேசனின் performance-க்கு பிறகு, மேடையே முழுக்க ஒரு electrifying moment-ஆக மாறியது.
- விஜய் பிரகாஷ் – "இது தான் உங்க career defining performance" என்று சொல்லி பாராட்டினார்.
- சாந்தவி – "இந்த மாதிரி energy-யும் feel-யும் சேர்த்த பாடல் கொடுப்பது ரொம்ப rare" என்று குறிப்பிட்டார்.
- ஸ்ரீநிவாஸ் – “இப்படி ஒரு stage domination நீங்க முன்னாடி காட்டல, இந்த வாரம் audience-ஐயே உலுக்கிட்டீங்க” என்று கூறினார்.
இவங்க பாராட்டுகள் எல்லாம் சேர்ந்து பார்த்தால், சபேசன் finale-க்கு உறுதி செய்யப்பட்டவர் போல ரசிகர்கள் social media-வில் பேச ஆரம்பிச்சுட்டாங்க. சபேசன் இந்த வாரம் Ticket to Finally யை வெல்வாரா?
Finale Seat-க்கு கடுமையான போட்டி
இப்போடிக்கு 12 பேர் போட்டியாளர்கள் இருக்காங்க. அதில் இருந்து 5 பேர்தான் finale-க்கு போகப்போகிறார்கள். மீதி 7 பேர் ஒரு ஒரு வாரமா eliminate ஆக வேண்டியிருக்கு.
கடந்த வாரங்களில் elimination நடத்தவில்லை. அதனால் வரப்போகும் வாரங்களில் double elimination கூட நடக்க வாய்ப்பு அதிகம். அதனால, ஒவ்வொரு பாடலும் மிக முக்கியமானதாக மாறி இருக்குது.
சபேசனுடன் சேர்ந்து சுசாந்திக்கா, சிவாணி, பிரதீபா ஆகியோரும் இந்த வாரம் சிறப்பான performance கொடுத்திருக்கிறார்கள். Promo-வில் வெளிவந்த தகவல்படி, இந்த 4 பேரில் ஒருவர்தான் முதல் finalist seat-இல் உட்காரப்போகிறார்கள்.
Saregampapa Seniors Season 5: Sabesan First Finalist Announced
சபேசன் vs மற்ற போட்டியாளர்கள்
- சுசாந்திக்கா – voice clarity, emotion நிறைந்த பாடல்.
- சிவாணி – soulful singing, judges special mention.
- பிரதீபா – stage confidence + perfect pitch.
- சபேசன் – power-packed performance, audience connect.
இந்த நான்கு பேரில் எல்லோரையும் விட சபேசனின் performance மிக உயர்ந்ததாக இருந்ததால், அவர் தான் முதல் finalist seat-இல் உட்காரப்போவார் என்று ரசிகர்கள் strongly believe பண்ணுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் யார் இந்த வார Finalized என்று.
சரிகமப சீனியர் சீசன் 5 – Finale Count Down
இப்போ இன்னும் 1 அல்லது 1.5 மாதத்திலேயே Grand Finale நடக்க இருக்கிறது. அடுத்த 5 வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் Finale seat-ஐ பெறுவார். அதே சமயம் மற்ற போட்டியாளர்கள் elimination-ஐ சந்திக்க வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கசப்பான விடயத்தை.
- முதல் finalist ஆக அந்த golden seat-ஐ பிடிப்பது சபேசனா?
- இல்லை சுசாந்திக்கா, சிவாணி அல்லது பிரதீபாவா?
அதற்கான பதில் அடுத்த episode-இல் தான்அறிய முடியும்.
முடிவு
சரிகமப சீனியர் சீசன் 5, தினமும் ரசிகர்களுக்கு புதிய அதிர்ச்சிகளையும், சந்தோஷங்களையும் கொடுத்து வருகிறது. இந்த வாரம் சபேசனின் Ticket to Finale performance எல்லோரையும் கவர்ந்து, அவரை finale-க்கான வலுவான போட்டியாளராக மாற்றியிருக்கிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு – “சபேசன் தான் முதல் finalist ஆகப் போகிறார்” என்பது. ஆனால் இறுதி முடிவு மேடையில்தான் வெளிப்படும் பொறுத்திருந்து பார்ப்போம் யார் முதல் Finalized என்று.
முழு வீடியோவை பார்வையிட: Click Here
.png)
Post a Comment