சரிகமபா சீனியர்ஸ் சீசன் 5 – இனியா முதல் Finalist ஆனாரா? ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்.
Sarigamapa Seniors Season 5 இப்போ audience கிட்ட biggest trending topic ஆக இருக்கு. இந்த வாரம் இருந்து official-ஆ ticket to finale ஆரம்பிக்கப் போகுது. மொத்தம் 12 contestants இருக்காங்க. அதிலிருந்து 5 பேர் மட்டும் தான் finale-க்கு செல்லப் போறாங்க யார் அந்த பைனலிஸ்ட் சூடு பிடிக்கம் சரிகமப மேடை.
Finalist Chair-க்கு முதலாவது இடம் யாருக்கு?
- இந்த சீசனில் போட்டியாளர்கள்:
- அருண்ராஜேந்திரன்
- சுசாந்திக்கா
- சபேசன்
- இனியா
- சிவாணி
- பிரதீபா
- ஹரீஸ்
- அறிவழகன்
- அபிசேக்
- பவித்ரா
- செந்தமிழன்
- ஸ்ரீகரி
இதிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் finalist chairக்கு செல்லப் போறாங்க. Fans கிட்ட biggest question என்னனா – “இனியா முதலாவது கiயெடளைவ ஆவாரா?” என்கின்ற கேள்வி ரசிகர்களை எதிர்பாப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது. இந்த வாரம் யார் முதலாவது பைனலிஸ்ட்.
இனியாவின் Performance Journey
இனியா சில வாரங்கள் Golden Performance வாங்காம இருந்தாலும் last week stageலே விமர்சனங்களை எதிர்கொண்டு emotional ஆக பேசினார். அதுக்கு பிறகு அவருக்கு கிடைக்கும் ஆதரவு அதிகமா இருக்கு.
இனியாவிற்கு finale-க்கு அடியெடுத்து வைக்க Judges-ஐ impress பண்ணணும். அப்படித்தான் அடுத்த level-க்கு போய் மக்களிடம் இருந்து அதிக vote வாங்கி titleக்கு challenge பண்ண முடியும்.
Upcoming Weeks Expectations
அடுத்த 4–5 வாரங்களில் எல்லாம் ஒரு finalist select பண்ணுவாங்க. சில வாரங்களில் single elimination, சில வாரங்களில் double elimination நடக்கலாம் எனறு எதிர்பர்க்கப்படுகிறது. பொருத்திறுந்து பார்ப்போம் அடுத்து நடக்கப்போவதை.
Finalist chair-க்கு யார் first-ஆ உட்காரப்போகிறாங்க? யார் elimination ஆகப்போகிறாங்க? – இந்த suspense தான் audience-க்குள் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது இந்த வாரம் என்ன நடக்கப்போகிநது ஆவலுடன் மக்கள்.
இது தொடர்பான வீடியோ சமூக வளையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கானொளியை பார்வையிட: Click Here

Post a Comment