அஸ்வெசும 3ஆம் கட்டம் – QR Code or NIC Number மூலம் உங்கள் விபரங்களைச் சரிபார்ப்பது எப்படி?
2026-09-19
நீங்களும் 3ஆம் கட்ட அஸ்வெசும பெயர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை அறிந்துகொள்ள, உங்கள் QR Code இலக்கத்தை அல்லது NIC Number ஐ பயன்படுத்தி சரிபார்க்கவும்.
🔹 சரிபார்ப்பு வழிமுறை:
1️⃣ அஸ்வெசும IWMS System சரிபார்ப்பு பக்கத்திற்குச் செல்லுங்கள்.
2️⃣ Household Reference No. என்பதைத் தெரிவுசெய்யுங்கள்.
3️⃣ உங்கள் QR Code / Household Reference இலக்கத்தை உள்ளிடுங்கள்.
4️⃣ Search Registry என்பதை அழுத்துங்கள்.
5️⃣ உங்கள் விண்ணப்பத்தின் விபரங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
✅ Status பகுதியில் “Re-Enumeration – DS Endorsed” எனக் காணப்பட்டால், மீள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு பிரதேச செயலகத்தால் (DS) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொருள்.
✅ Selected Category பகுதியில் “Poor” எனக் காணப்பட்டால், அந்த விண்ணப்பம் “Poor” பிரிவில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக காட்டுகிறது.
🔎 எனவே, உங்கள் QR Code இலக்கத்தை உள்ளிட்டு, Status மற்றும் Selected Category ஆகியவற்றைச் சரிபார்த்துப் பாருங்கள்.
கிளிக் லிங்க்👇🏼
https://iwms.wbb.gov.lk/household/search

Post a Comment