சவூதி அரேபியாவின் இளவரசர் அல் வலீத் பின் கலீத் பின் தலால் 20 ஆண்டுகள் கோமாவில் இருந்த பிறகு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் "தூங்கும் இளவரசர்" என்று மில்லியன் கணக்கானவர்களால் அறியப்படும் இளவரசர் அல் வலீத் பின் கலீத் பின் தலால், 20 ஆண்டுகள் கோமாவில் இருந்த பிறகு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்...!
கோடீஸ்வர சவூதி அரேபிய முதலீட்டாளர் இளவரசர் அல் வலீத் பின் தலாலின் மருமகனான இளவரசர், 2005 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் அகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மரணிக்கும் வரை கோமாவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முழு வீடியுயோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment